வில்லியர்ஸுக்கு ஒன்று! : விருதுகளை அள்ளிக் குவித்தார் ரபாடா!!!

0
461
Rabada sweeps 6 CSA awards 2018 news Tamil

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் விழா கார்கிஸோ ரபாடா ஆறு விருதுகளை வாங்கியுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் விருது வழங்கள் விழா சென்டோன் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த விருது விழாவில் ரபாடா ஆறு விருதுகளை வென்றுள்ளார்.

கார்கிஸோ ரபாடா தற்போது தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளம் வருகின்றார். முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள தருணத்தில், அணியின் வேகப்பந்து வீச்சை ரபாடா பலப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ரபாடா இமு்முறை தென்னாபிரிக்க அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் உட்பட ஆறு விருதுகளை வாங்கியுள்ளார்.

விருது விபரங்கள்

சிறந்த டெஸ்ட் வீரர்  ரபாடா

சிறந்த ஒருநாள் வீரர் – ரபாடா

வீரர்களின் சிறந்த வீரர் – ரபாடா

ரசிகர்கள் தெரிவு வீரர் – ரபாடா

ஆண்டின் சிந்த டெலிவரி – ரபாடா

சிறந்த இருபதுக்கு-20 வீரர் – வில்லியர்ஸ்

ஓல்வேஸ் ஒரிஜினல் விருது – டேவிட் மில்லர்

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய வரவு – அதில் மர்க்ரம்

சிறந்த மகளிர் வீராங்கனை – டென் வென் நியேகேர்க்

<<Tamil News Group websites>>

Rabada sweeps 6 CSA awards 2018 news Tamil