கொலை செய்யப்பட்டாரா – தற்கொலை செய்து கொண்டாரா…..? பல கோணங்களில் பொலிசார் விசாரணை

0
483
thirty one old men suicide medhavachiya hanging self latest Tamil news

ஹொரவபொத்தானை பகுதியில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். thirty one old men suicide medhavachiya hanging self latest Tamil news

இந்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தனை பொலிசார் தெரிவித்தார்.

மதவாச்சியை சேர்ந்த 31 வயதுடைய போகுல லியனகே சுமேத என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி குறித்த நபரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீடக்ப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உண்மையில் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
thirty one old men suicide medhavachiya hanging self latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :