அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் – பிரதமர் மோடி சந்திப்பு

0
431
Narendra Modi met US Defense Secretary James Mattees

Narendra Modi met US Defense Secretary James Mattees

அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசியுள்ளார்.

அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்ட தாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

Narendra Modi met US Defense Secretary James Mattees

More Tamil News

Tamil News Group websites :