பாடசாலை சுற்றுலாவில் மாரடைப்பினால் இறந்த சிறுவன்

0
587
boy dies cardiac arrest school trip, boy dies cardiac arrest school, boy dies cardiac arrest, cardiac arrest school trip, cardiac arrest, Tamil Netherland news, Netherland Tamil news

(boy dies cardiac arrest school trip)

திங்களன்று பாடசாலை சுற்றூலாவின் போது, மூச்சுத் திணறலினால் அவதிபட்டிருந்த 15 வயது சிறுவன், வியாழனன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Luuk இன் பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என,  மேல்நிலைப் பள்ளி Roelof van Echten கல்லூரி தனது பாடசாலை வலைதளத்தில் தெரிவித்திருந்தது.

Hoogeveen இல் இருந்து Lauwersoog நண்பர்களுடன் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்த போது, மாரடப்பினால் Luuk அவதிப்பட்டார். சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

காலையில் மகிழ்ச்சியாக சுற்றுலா  சென்ற பிள்ளைகள் அழுகையோடு திரும்பியதை பார்க்க மனம் குலைந்தது, என்றார் ஒரு மாணவனின் தாய்.

 

boy dies cardiac arrest school trip, boy dies cardiac arrest school, boy dies cardiac arrest, cardiac arrest school trip, cardiac arrest, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites