நிர்வாண கிளினிங் சேவை வழங்கி அதிர்ச்சி கொடுக்கும் கம்பனி! (படங்கள் இணைப்பு)

0
447
British Cleaning Service Company Provides Shocking Service

(British Cleaning Service Company Provides Shocking Service)

வீட்டை சுத்தம் செய்து கொள்ள பிரத்தியேகமாக ஆட்களை வைத்து கொள்வது இப்போது பல இடங்களிலும் வழமையாகிவிட்டது.

பொதுமக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்து வைக்க பல கிளினிங் கம்பனிகள் சேவையில் உள்ளன.

வீட்டில் இருந்துக் கொண்டே ஆன்லைனின் ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் நபர்களிடம் நேரம் புக் செய்து வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு போகும் வசதி வெளிநாடுகளில் காணபடுகின்றது.

இந்நிலையில் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் நிர்வாண கிளினிங் சேவையை ஆரம்பித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நேச்சரிஸ்ட் க்ளீனர்ஸ் (Naturist Cleaners) என்பவர்கள் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு பிரத்தியேக ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் நிறுவனம். இவர்கள் வீடு, அலுவலகங்களுக்கு தங்கள் ஊழியர்களை அனுப்பி சுத்தம் செய்து தருவார்கள்.

Photo Source : walesonline.co.uk
Photo Source : walesonline.co.uk
Photo Source : walesonline.co.uk
Photo Source : walesonline.co.uk

நாள், நேரம் முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ள வேண்டும். உடையுடன் ஊழியர்கள் வந்து வீட்டை சுத்தம் செய்து தர வேண்டும் என்றால் புக்கிங் சார்ஜ் உட்பட ஒரு மணி நேரத்திற்கு 25 யூரோக்கள் செலுத்த வேண்டும். ஆடைகள் இன்றி நிர்வாணமாக வீட்டை சுத்தம் செய்து தர வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 45 யூரோக்கள் செலுத்த வேண்டும்.

இதில் 45 யூரோக்கள் செலுத்தி நிர்வாண க்ளீனிங் சர்வீஸ் தேர்வு செய்யும் போது, பேச்சுக்கும் அவர்கள் உடை அணிந்திருக்க மாட்டார்கள். கைகளில் கையுறை மற்றும் கால்களில் செருப்பு தவிர வேறு எதையும் அணிய கூடாது என்பது நிறுவனத்தின் கட்டளை.

இந்த நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். அது மட்டுமன்றி இந்த சேவைக்கு பலத்த வரவேற்பு உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்