3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்தடையால் பாதிப்பு!

0
599
3000 customers electricity problem

( 3000 customers electricity problem )

மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்ட்ட மின்தடையால் 3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக SP நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ,  சமூக ஊடகங்களில்  மின்சாரத் தடை காரணமாகச் செயலிழந்துபோன போக்குவரத்து விளக்குகள் குறித்த தகவல்கள் பரவியுள்ளன.

மற்றும் , மின்சாரத் தடை காரணமாக சைனாடவுன் பாய்ண்ட், ஹொங் லிம் காம்ப்ளக்ஸ் முதலான இடங்கள் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே , மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் SP நிறுவன ஊழியர்கள் நேரடியாகச் சென்று பாதுகாப்பாகவும், விரைவாகவும் மின்சார விநியோகத்தைச் சரிசெய்ய உதவியதாக sp நிறுவனம் தெரிவித்துள்ளது.

tags;-3000 customers electricity problem

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**