இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும்

0
478
today rain meteorology department notice Lankan latest news

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. today rain meteorology department notice Lankan latest news

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதனுடன் ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையில் மணிக்கு 50 கிலோ மீட்டர் அளவில் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
today rain meteorology department notice Lankan latest news

More Tamil News

Tamil News Group websites :