ஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது

0
294
million silver lost unidentified websites,Singapore Tamil news,tamil news,Singapore tamil news,head line,Singapore Tamil news,Tamil news

(million silver lost unidentified websites)

பயனீட்டாளர்கள் ஆதரமில்லா  இணையத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகள் மூலம் கடந்தாண்டு 7.8 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் 142 புகார்களை வர்த்தக  விவகாரப் பிரிவு பெற்றதாக சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய வாரியமும் தெரிவித்துள்ளன.

மேலும் , 2016ஆம் ஆண்டில் 40 புகார்கள் பெறப்பட்டன. உரிமமற்ற இணையப்  பரிவர்த்தனைத் தளங்களால்  ஏற்பட்ட இழப்புகுறித்த புகார்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மற்றும் , இவ்வாறான ஆதாரமில்லாத இணையதளங்களை பயன்படுத்துவோர்  அதிகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

tags;-million silver lost unidentified websites

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**