(tasty healthy Green leaf pittu)
தேவையான பொருட்கள்-
மா – ஒரு கப்
துருவிய வெல்லம் – சிறிதளவு
முளைவிட்ட பச்சைப்பயறு- ஒரு கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்,
நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை :
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.
அடுத்ததாக , ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு அதில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசறவும்.
கடைசியாக , புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்று ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான கம்பு பிட்டு தயார்.(விரும்பினாற்போல குழம்பு சேர்த்து சாப்பிடலாம்)
tags;-tasty healthy Green leaf bite
<<TAMIL NEWS GROUP SITES>>
உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/