சுவையான சத்தான பச்சைப்பயறு பிட்டு

0
621

(tasty healthy Green leaf pittu)

தேவையான பொருட்கள்-

மா – ஒரு கப்

துருவிய வெல்லம் – சிறிதளவு

முளைவிட்ட பச்சைப்பயறு-  ஒரு கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்,

நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை :

வாணலியில்  ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

அடுத்ததாக , ஒரு பாத்திரத்தில்  அந்த மாவை போட்டு அதில்  வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசறவும்.

கடைசியாக , புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்று ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான கம்பு பிட்டு தயார்.(விரும்பினாற்போல குழம்பு சேர்த்து சாப்பிடலாம்)

tags;-tasty healthy Green leaf bite

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/