கடற்படை அதிகாரி பிணமாக மீட்பு, கணவர் கைது

0
661
dutch marine found dead husband arrest, dutch marine found dead husband, dutch marine found dead, dutch marine, marine found dead husband arrest, Tamil Netherland news, Netherland Tamil news

(dutch marine found dead husband arrest)

Hengelo ஐச் சேர்ந்த கடற்படை அதிகாரி Iris Homan மே 21 அன்று Curacao தீவில் ஒரு நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார். அவரது கணவர் Bart D.யும் டச்சு கடற்படை அதிகாரி, அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். Bart D கொலை செய்ததாக சந்தேகிக்கப்படவில்லை, “ஆனால் Iris Homan மரணத்திற்கு கணவர் Bart D இன் அலட்சியமே வழிவகுத்தது” எனக் கூறப்படுகிறது.

Homan  இன் உடலை மே மாதம் 21 ம் தேதி 4:00 மணியளவில் வேறு ஒருவரின் நீச்சல் குளத்தில் காண முடிந்தது. Homan  மற்றும் Bart D தம்பதியர் வீடொன்றில் நடந்த விருந்தொன்றில் கலந்து கொண்டனர். Bart D யின் அதிகப்படியான போதைப்பொருள் மற்றும் மதுபான நுகர்வு டச்சு சிப்பாய் மூழ்குவதற்கு வழிவகுத்ததா என்பதை தீவின் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Bart D கடந்த வாரம் திங்களன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

dutch marine found dead husband arrest, dutch marine found dead husband, dutch marine found dead, dutch marine, marine found dead husband arrest, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites