பிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2

0
588
Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip
Photo source by :Chitramala

(Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip )

பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் மைகல்லை தொட்ட நிகழ்ச்சி பிக் போஸ்.ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் மக்கள் அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்

Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip

இந்நிலையில்  முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் இதில் பங்குபற்றிய ஓவியா சினேகன் ,கணேஷ் வெங்கட் ,பரணி போன்றோர் மக்களிடம் வரவேற்பை பெற ஜூலி ,காயத்ரி போன்றோர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டனர் .

இந்நிலையில் சீசன் 2 எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்ப மாகவுள்ள நிலையில் பல பிரபலங்கள் கலந்து கொல்வதாக கூறப்படுகின்றது .

மேலும் பிக் போஸ் சீசன் 2 வில் இடையழகி சிம்ரன் கலந்து கொள்ள போவதாக உத்தியோக பூர்வ தகவல் கிடைத்துள்ளது .

Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip

மேலும் பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதால் பிக்போஸ் சீசன் 2 வில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமே  இருக்காது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip