‘இறுதியாக அம்மா என்னை, அவர் மடியில் தூங்க வைத்தார்.’ தாயை நினைத்து கதறியழும் யான்வி

0
668

(Actress Sridevi Last Moment Janvi kapoor Open Talk)

ஜான்வி நடிகையாவதை ஸ்ரீ தேவி விரும்பவில்லையாம். ஆனால் என் தங்கை நடிகையானால் சரி என்பார். எனெனில் நான் கொஞ்சம் அப்பாவி ஆனால் என் தங்கை அப்படி கிடையாது, அவளுக்கு தைரியம் அதிகம் அதனால் அவள் வேண்டுமானால் நடிகையாகட்டும் என்பார்.

போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் மற்றும் அன்ஷீலா இருவரும் அம்மா மறைவிற்கு பிறகு எங்களுடன் சேர்ந்துவிட்டனர். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் ஜான்வி.“அம்மா துபாய் செல்வதற்கு முதல் நாள் துணிகளை எடுத்து வைப்பதில் பிசியாக இருந்தார். அன்று எனக்கு தூக்கம் வரவில்லை, எனவே அம்மாவிடம் தூங்க வையுங்கள்” என்று கூறினேன். அப்போது என் அருகில் படுத்து என்னை தட்டி தூங்க வைத்தார். இன்றும் அம்மாவை மறக்கமுடியாமல் துடி துடிக்கிறேன் என்று கண்கலங்கியுள்ளார் ஜான்வி.

Tag: Actress Sridevi Last Moment Janvi kapoor Open Talk