இன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்

0
696
strong Wind today

(strong Wind today)
நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை