பிரான்ஸ் ஜனாதிபதியின் எதிர்ப்பு!

0
713
macron said resistance related Belgium attack

நேற்று, பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். macron said resistance related Belgium attack

இந்த பயங்கரவாத தாக்குதல் பெல்ஜியத்தின் Liège நகரில், சனநடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவதிற்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது இரங்கல்களை வெளியிட்டுள்ளார். இதில் ‘பிரெஞ்சு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் பெல்ஜிய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள். பெல்ஜிய மக்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்’ என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை Benjamin Hermann எனும் இளைஞன் ஒருவனே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**