ஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்

0
1092
Janhvi Kapoor hot photo shoot latest gossip

(Janhvi Kapoor hot photo shoot latest gossip)

தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம் .இந்த வகையில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியும் அடங்குவார் .

ஜான்வி இஷான் கட்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் படம் வெளியாக உள்ள நிலையில் அதனை பார்காமலே ஸ்ரீ தேவி சென்று  விட்டார்.

ஸ்ரீ தேவி இறந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்லமாக ஜான்வி மற்றும் குஷி வெளியே வரும் நிலையில் ஜான்வி எல்லோரிடமும் மீண்டும் சகஜமாக பேசி பழகி வருகின்றாராம்.

Janhvi Kapoor hot photo shoot latest gossip 
Photo source by :Janhvi Kapoor officially

தற்போது ஜான்வி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இதோ…

Janhvi Kapoor hot photo shoot latest gossip 
Photo source by :Janhvi Kapoor officially

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Janhvi Kapoor hot photo shoot latest gossip