pH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்

0
902
google doodle celebrates ph scale inventor sorensen

(google doodle celebrates ph scale inventor sorensen)
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர்.

இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று நிறமாறும் தாள்களின் நிறத்தை முன்கூட்டியே உள்ள நிறத்தாள்களில் உள்ள நிறத்தை ஒப்பிட்டு pH அளவை அளவிடுவது.

1868ஆம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி பிறந்த இவர், 1939ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் திகதி மறைந்தார். இவரை கௌரவிக்க கூகுள் நேற்றைய டூடுலில் அவரை இடம்பெறச் செய்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

google doodle celebrates ph scale inventor sorensen