​இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

0
869
Bank staff strike today tomorrow india

Bank staff strike today tomorrow india

வங்கி ஊழியர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக வங்கி நிர்வாகிகளுடன், வங்கி ஊழியர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போது, வாராக்கடனின் அளவு அதிகரித்துள்ளதால் 2 சதவீத ஊதிய உயர்வு மட்டும் வழங்க முடியும் என கூறப்பட்டது.

இதனை ஏற்க மறுத்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

More Tamil News

Tamil News Group websites :