“நிச்சயதார்த்தம் ஒருவருடன் திருமணம் ஒருவருடன்”: அகில் அக்கினேனியின் காதலி ஸ்ரேயாவிற்கு திருமணம்

0
1036
Shriya bhupal get married latest gossip

(Shriya bhupal get married latest gossip)

நாகர்ஜுனா அமலா தம்பதிகளின் இளைய மகன் அகிலுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது .இந்நிலையில் திருமணம் ரோமில் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில் திடிரென திருமணம் நிறுத்தபட்டுள்ளது .

Shriya bhupal get married latest gossip

அகில் தன்னுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்று ஸ்ரேயா கூறியுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

Shriya bhupal get married latest gossip

இந்நிலையில் ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரும், நிறுவனருமான பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  திருமணம் காதல் நகரமான பாரீஸில் நடந்தது.

Shriya bhupal get married latest gossip

இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ராம் சரண் தேஜா மற்றும் உபாசனா தம்பதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword: Shriya bhupal get married latest gossip