Young people killed person disguised Kali
டெல்லியில் காளி போல் வேடமிட்டு சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா என்பவர், அங்குள்ள ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். காளியின் தீவிர பக்தரான இவர், அடிக்கடி காளிபோல வேடமணிந்து, கல்காஜி பகுதியில் வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் காளி போல கருப்பு உடை, கால் கொலுசு என வேடம் அணிந்து சுற்றித்திருந்த அவரை, இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு களுவா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சரிமாரியாக தாக்கிய இளைஞர்கள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் 4 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்களை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
More Tamil News
- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு!
- 12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்!
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!
- திகார் சிறையில் ரம்ஜான் நோம்பு – இந்து மதத்தைச் சேர்ந்த கைதிகள்!
- தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!