புகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

0
503
railway employs leave cancel passenger impotent transport ministry

புகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. railway employs leave cancel passenger impotent transport ministry

போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாதிருக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முடிவு செய்த பிரகாரம் இன்று (29) பிற்பகல் 4 மணியில் இருந்து தமது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
railway employs leave cancel passenger impotent transport ministry

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.