மக்கள் பிரச்சினையை ஒலி அல்லது ஒளி பரப்பினால் மறைமுக அச்சுறுத்தல்

0
396
Mahinda Rajapaksa said children not even walk down road

மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் உரையாடுவதற்கு ஊடகங்களுக்கு மறைமுகமாக ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். people problem discuss radio television threat government mahindha

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்து வைக்கின்றது அதில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் கலந்துரையாடப்படுகின்றன.

இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்கள் முன்னவைக்கப்படும் பட்சத்தில் குறித்த ஊடகத்திற்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்களை அமைச்சர்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் குறித்த ஊடகத்திற்கு மறைமுகமான ஆதரவுகளும் கிடைக்கப்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காடடியுள்ளார்.
people problem discuss radio television threat government mahindha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை