12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்!

0
820
12 crore people benefited Modi india

12 crore people benefited Modi india

பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் நாட்டு மக்களிடம் உரையாடிவருகிறார். இதில் இன்றைய தினம், சிறு, குறு வணிகத்திற்கான முத்ரா யோஜனா வங்கிக்கடன் திட்ட பயனாளிகளுடன் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தால் 75 சதவீத இளைஞர்கள் மற்றும் பெண்களும், 28 சதவீதம் முதல்முறை தொழில் முனைவோரும் பயனடைந்துள்ளதாக கூறினார்.

மோடியிடம் பேசிய பயனாளிகள், இந்த வங்கிக்கடன் திட்டம் மூலம் தங்கள் தொழில் வளர்ச்சியடைந்து வருவதாக நன்றி தெரிவித்தனர்.

More Tamil News

Tamil News Group websites :