துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி!

0
822
Tribute victims gunfire Tuticorin public

tribute victims gunfire tuticorin public

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தூத்தூர், மண்டலத்திலுள்ள இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி வழிபாடுகளில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியப்படி ஊர்வலமாக வந்து சின்னத்துறை சந்திப்பில் ஒன்று கூடினர்.

இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

More Tamil News

Tamil News Group websites :