ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!

0
508
Parul Yadav Ola Cabs horrible experience,Parul Yadav Ola Cabs horrible,Parul Yadav Ola Cabs,Parul Yadav Ola,Parul Yadav

(Parul Yadav Ola Cabs horrible experience)

நடிகை பாருல் யாதவ், ஓலா வாடகைக்காரில் சென்ற தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

தனுஷின் ”ட்ரீம்ஸ்” படம் மூலம் நடிகையானவர் பாருல் யாதவ். பிரசாந்தின் ”புலன் விசாரணை 2” படத்திலும் நடித்துள்ள பாருல் தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவர் படங்கள் தவிர்த்து, இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஓலா வாடகைக்காரில் பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார் பாருல் யாதவ். வழியில் அவர் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்துள்ளார்.

திரும்பி வந்தபோது வாடகைக்காரில், தான் வைத்துவிட்டுச் சென்ற விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் அடங்கிய பாக்கெட் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாருல்.

கைக்கடிகாரங்கள் இருந்த பாக்கெட் எங்கே என்று கேட்டதற்கு ஓலா டிரைவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்துள்ளார். இதையடுத்து பாருல் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த டிரைவரிடம் இருந்து கைக்கடிகாரங்களை மீட்டு பாருல் யாதவிடம் அளித்துள்ளனர். யாரும் ஓலா காரை நம்ப வேண்டாம் என்று பாருல் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Parul Yadav Ola Cabs horrible experience

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 28-05-2018