மீண்டும் இணைய சேவை தொடங்கியது!

0
1179
Internet service started today tuticorin

Internet service started today tuticorin

தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தூத்துக்குடியை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் இணையதளம் சேவையை 5 நாட்களாக தடை செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியதால், தடை செய்யப்பட்டிருந்த இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :