final project Kuwait Tunnel Metro stations officially released Tamil news
சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பொது-தனியார் கூட்டுசேர்க்க திட்டங்களின் ஒத்துழைப்புடன் இந்த மெகா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாநில அரசு பொறுப்பேற்றுள்ளது.
குவைத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 6 மாகாணங்களையும் உள்ளடக்கிய 3 ரயில் களுடன் 61 நிலையங்களுக்கு செல்லவிருக்கிறது.
மெட்ரோ திட்டத்தின் முதல் ரயில் பாதை சல்வாவில் இருந்து தொடங்கி குவைத் பல்கலைக்கழகத்தில்வரை 18 நிலையங்களை கொண்டுள்ளது. இவ்வழிப்பாதை சுமார் 23.7 கிலோமீட்டர் தொலைவில் கொண்டதாகவும் .
இரண்டாவது ரயில் பாதை ஹவல்லியிலிருந்து தொடங்கி குவைத் நகரத்தில் முடிவடைகிறது, 26 நிலையங்களை கடந்து சுமார் 21 கிமீ தொலைவை கொண்டதாகவும்,
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜபர் அல்-முபாரக் பகுதிக்கு மூன்றாவது பாதை இருக்கும், இது சுமார் 24 கிமீ தொலைவை கொண்டதாகும்.
மெட்ரோ ரயில்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கிறது என அரப் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(final project Kuwait Tunnel Metro stations officially released Tamil news)
More Tamil News
- கம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை
- நீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து
- குழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
- வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி
- போதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்
- பின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- மழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்