நிலநடுக்கம்: அதிர்ந்தன கட்டிடங்கள்!

0
296

Australia Earthquake

அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…..