பொலிசாரின் சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் சிக்கிய இளைஞர்கள்

0
451
two youngster arrest homagama police Tamil latest news

ஹோமாகம – முல்லேகம பிரதேசத்தில் சட்டவிரோத போதை பொருள் மற்றும் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். two youngster arrest homagama police Tamil latest news

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்தந நபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் 760 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்றைய தினம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 23 மற்றும் 36 வயதுடையவர்கள் என்பதுடன் ஹோமாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
two youngster arrest homagama police Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :