Officers stopped child marriage kaaraikudi
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, தேவகோட்டையில் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தை நல அதிகாரி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு சென்று, இருவீட்டார் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை நல அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸாரின் ஆலோசனையை கேட்டக்கொண்ட பெற்றோர், மாணவிக்கு திருமணம் நடத்துவதில்லை என எழுத்துபூர்வமாக உறுதியளித்து தனது மகளை அழைத்துச் சென்றனர்.
More Tamil News
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!
- தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது – சந்தீப் நந்தூரி!
- 26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு!
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
- வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!