அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கோரிக்கை

0
475
minister mahindha amaraweera request all parliament members

தேசிய அரசாங்கத்தினை பலப்படுத்துவதற்கு ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்ச்ர் மகிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். minister mahindha amaraweera request all parliament members

மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உiராயற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தேசிய அரசாங்கத்தை தொடர்து கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருப்பேட்கப்பட்ட, கடமைகளை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்படவேண்டும் என்பதோடு அரப்பணிப்புடன் செயலாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
minister mahindha amaraweera request all parliament members

More Tamil News

Tamil News Group websites :