ஹெரோயின் விற்பனை செய்த இளைஞர்கள் ஐவர் கைது

0
459
heroin five youngster arrest today morning latest Tamil news

அவிசாவளை – கிதுல்கல பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனை செய்த இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். heroin five youngster arrest today morning latest Tamil news

இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கே இவர்கள் ஹெரோயி; விற்பனை செய்துள்ளனர்.

இதன்போதுஇ அவர்களிடம் இருந்து 1580 மில்லி கிராம் ஹெரோயின் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 23 தொடக்கம் 28 வயதுடையவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
heroin five youngster arrest today morning latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :