இலங்கை தமிழர் ஒருவரும் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்

0
325
Indian tamilnadu police fire Lankan men dead kandhaiah

தமிழகம் தூத்துக்குடியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Indian tamilnadu police fire Lankan men dead kandhaiah

தமிழக ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இதன்போது, உயிரிழந்தவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 58 வயதான, கே.கந்தையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில்; 13 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Indian tamilnadu police fire Lankan men dead kandhaiah

More Tamil News

Tamil News Group websites :