சீரற்ற காலநிலையின் போது மாதம்பே – கல்முறுவ – கல்வல பிரதேசத்தில் வெள்ள நீரில் சிக்கிய நபர்களை காப்பாற்ற சென்ற நிலையில் வெள்ள நீரில் சிக்கி காணாமல் போன காவற்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற் படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாதம்பே காவற்துறை தெரிவித்துள்ளது. displace police men recover death body Lankan latest news
கடந்த 25 ஆம் திகதி காணாமல்போன நிலையில் குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் காணாமல் போன இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாரம்மல பிரதேசத்தினை சேர்ந்த 29 வயதுடைய குறித்த உத்தியோகஸ்தரின் சடலத்தினை பரிசோதனை செய்வதற்கு சிலாபம் மருத்துவமனைக்க கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் குறித்த உத்தியோகத்தருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
displace police men recover death body Lankan latest news
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com