ஓய்வு பெற்ற பொறியியலாளரின் புதிய பாபிகியூ இயந்திரம் கண்டுபிடிப்பு

0
568
retired engineer invents grill machine, retired engineer invents grill, retired engineer invents, retired engineer, engineer invents grill machine, Tamil Swiss News, Swiss Tamil news

(retired engineer invents grill machine)

ஓய்வு பெற்ற பின் சிலர் பெரும்பாலும், தம்மை தொலைத்ததாக உணர்வர். ஆனால் ஓய்வு பெற்ற சுவிர்சர்லாந்து பொறியாளரும், சொசேஜ் பிரியருமான  Gabriel Strebel தமது காலத்தை அவ்வாறு வீணாக்கவில்லை.

அவர் பணியிலிருக்கும் போதெ பலவித இயந்திரங்களை உலகெங்கிலும் விற்பனை செய்திருக்கிறார். தாம் ஓய்வு பெற்ற பின் மூன்று வருடங்களையும், 300,000 ஃப்ராங்குகளையும் முதலீடாகக் கொண்டு ஒரு விசேட சொசேஜ் கிரில் ஒன்றை உருவாக்கினார்.

இந்த இயந்திரமானது ஒரு மணித்தியாலத்தில் பல நூறு சொசேஜ்களை கிரில் செய்து தரும்.

இந்த இயந்திரத்தை உருவாக்க எனது சோம்பேறித்தனமே காரணம். கிரில்லில் சிக்கனை போட்டுவிட்டு மாற்றி மாற்றி அதன் நிறம் மாறும்வரை காத்திருக்க முடியாது, என்கிற நிலையில் கிடையாக இருக்கும் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தேன் என்கிறார் Gabriel Strebel.

 

retired engineer invents grill machine, retired engineer invents grill, retired engineer invents, retired engineer, engineer invents grill machine, Tamil Swiss News, Swiss Tamil news

Tamil News Groups Websites