பிரான்ஸில், குப்பை கொட்டிய இருவர் கைது!

0
655
garbage problem related two person arrest France

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். garbage problem related two person arrest France

பரிஸ் 18ம் வட்டாரத்தில் நின்றிருந்த வாகனத்தை திருடிய இருவரும், அதை 2ம் வட்டாரத்தில் உள்ள இமானுவேல் மக்ரோனின் ‘En marche!’ கட்சி தலைமை அலுவலகத்துக்கு முன்பாக நிறுத்தி, குப்பைகளை கொட்டியுள்ளனர்.

பின்னர், இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், geolocation எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறித்த வாகனத்தை கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள், தீவிர மக்ரோனின் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**