இணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்

0
486
countries highest number Internet crimes providing online service safely Internet

countries highest number Internet crimes providing online service safely Internet

இணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்திலுள்ளது.

சர்வதேச அளவில் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவையை அளித்து வரும் ஆர்.எஸ்.ஏ. நிறுவனம் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை நடத்திய ஆய்வில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இணையதள தகவல் திருட்டு, தொலைபேசிகளில் வைரஸ் பரப்புவது, இணையதள நிதி மோசடி உள்ளிட்டவை பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இதில் கனடா முதல் இடம்,அமெரிக்கா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

மேலும் பிரேசில் நான்காவது இடத்திலும் நெதர்லாந்து (5ஆவது இடம்), கொலம்பியா (6 ஆவது இடம்), ஸ்பெயின் (7ஆவது இடம்), மெக்சிகோ (8ஆவது இடம்), ஜெர்மனி (9 ஆவது இடம்) மற்றும் தென் ஆப்ரிக்கா (10 ஆவது இடம்) பெற்றுள்ளது.

countries highest number Internet crimes providing online service safely Internet

More Tamil News

Tamil News Group websites :