வடிவேலுவுக்கு வந்த சோதனை : முடிவு எடுக்க ஒரு வார கால அவகாசம்..!

0
773
Pulikesi movie issue Vadivelu given Oneweek time,Pulikesi movie issue Vadivelu given Oneweek,Pulikesi movie issue Vadivelu given,Pulikesi movie issue Vadivelu,Pulikesi movie issue

(Pulikesi movie issue Vadivelu given Oneweek time)

காமெடி பிரபலம் வைகைப்புயல் வடிவேலுவுக்கு ”இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ”இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கையோடு ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் எல்லாம் வெளியிட்டனர். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிட்டது.

படப்பிடிப்பு துவங்கிய 10 நாட்களில் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.

வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

மேலும், ரூ. 1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளாராம். இதை படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் எதிர்பார்க்கவில்லையாம்.

வடிவேலு படத்தை விட்டு விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருந்த நிலையில் வடிவேலு மேலும் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளதாம்.

மேலும், எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதில் ஏதாவது ஒன்றை செய்யாவிட்டால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படுமாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Pulikesi movie issue Vadivelu given Oneweek time

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018