தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைகளுக்குக்கான நான்கு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் அறிமுகம்

0
812
Introduction new train four compartments

(Introduction new train four compartments )

தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்பாதைக்கான 4  பெட்டிகளைக் கொண்ட  புதிய  ரயில் சிங்கப்பூரில்  அறிமுகமாகியுள்ளது.

அந்தப்  பாதையில்  செயல்படவிருக்கும்  மொத்தம் 91  ரயில்களில்  முதலாவது  இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் , இந்த தகவளை  போக்குவரத்துக்கு  ஆணையம்  தெரிவித்துள்ளது.

மேலும்,  முழுவதும்  தானியக்க முறையில் இயங்கவிருக்கும்  அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பக்கத்திலும் 5 கதவுகள் இருக்கும்.

மற்றும் , 2019ஆம் ஆண்டு அந்தப் பாதையின் முதற்கட்டம் சேவையைத் தொடங்கும்.   அதற்குத் தயாராகும்வரை புதிய ரயில்கள் சோதிக்கப்படவிருக்கின்ற, எஞ்சிய 90 புதிய ரயில்கள் இப்போதிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குள், கட்டம்கட்டமாக வந்தடையும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

tags:Introduction new train four compartments

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**