தமிழ்நாட்டுப்பெண் இப்படியெல்லாமா உடுத்துவது? புடவையில் இருந்த டிடிக்கு திடீரென என்னாச்சு!

0
1131

(Vijay TV Host Divya Darshini New Look Costume Sense)

திவ்விய தர்ஷினி என்றாலே எப்போதும் ஜாலி தான் நிகழ்ச்சிகளில். அவர் தொகுத்து வழங்குகிறார் என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

ஆனால் கேமராவை தாண்டி தான் மிகவும் அமைதியான பெண் என்று அவர் நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சிக்கு அவர் அணிந்த உடை பற்றிய பேச்சு தான் அதிகம். சட்டை, வேஷ்டி அணிந்து வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
ஒருசிலர் அவரின் அந்த உடையை பார்த்து இதுவும் டிரெண்டாக தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்கின்றனர். ஆனால் அந்த வேஷ்டியை வைத்து நடனம் ஆடும்போது கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்பது போல் சிலர் கமெண்ட் செய்கின்றனர்.

Tag: Vijay TV Host Divya Darshini New Look Costume Sense