(Tuticorin firing Dhanush fan killed)
நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தனது ரசிகர் பலியாகியுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
அந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம்.
இந்நிலையில், தனது ரசிகரும் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது.. :-
”துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!
* ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!
* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!
* ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!
* 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!
* அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!
* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!
* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!
Tags :-Tuticorin firing Dhanush fan killed
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-