ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!

0
799
will beat Sterlite factory - Vaiko angry egmore

will beat Sterlite factory – Vaiko angry egmore

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் வைகோ தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இதனையடுத்து இக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்ட மேலும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறியதாவது – உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம், மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால், அந்த ஆலையை அடித்து நொறுக்க உள்ளதாக ஆவேசமாக அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :