சூர்யாவின் ”என்ஜிகே” படப்பிடிப்பில் முக்கிய மாற்றம் : லேட்டஸ்ட் அப்டேட்..!

0
957
Suryas NGK team Important changed,Suryas NGK team Important,Suryas NGK team,Suryas NGK,Suryas

(Suryas NGK team Important changed)

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ”என்ஜிகே” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந் நிலையில், படத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ”என்ஜிகே” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், படக்குழுவில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப் படத்தில் ஒப்பந்தமாகியிருந்த எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவுக்கு பதிலாக தேசிய விருது பிரபலம் பிரவீன்.கே.எல் படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இப் படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

<MOST RELATED CINEMA NEWS>>

புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Suryas NGK team Important changed

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018