கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

0
633
Miya George enjoy Sky dive Summer Vacation,Miya George enjoy Sky dive Summer,Miya George enjoy Sky dive,Miya George enjoy Sky,Miya George enjoy

(Miya George enjoy Sky dive Summer Vacation)

கோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கோடை விடுமுறையை நடிகை மியா ஜார்ஜ் மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார்.

நடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது தாயாருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இம்முறை தனது கோடை சுற்றுலாவில், புளோரிடா மாகாணத்தில் ஆகாச சாகசம் நிகழ்த்தியுள்ளார். ஸ்கை டைவிங்கில் பறந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

மேலும், இந்த ஸ்கை டைவிங்கில் தனது தாயையும் பறக்க வைத்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ். அத்துடன், மே 15-ம் திகதி தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Miya George enjoy Sky dive Summer Vacation

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018