​திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!

0
794
DMK Companion parties today call whole shop bracket

DMK Companion parties today call whole shop bracket

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு,

மேலும் ஆட்டோ, டாக்ஸிக்கள் குறைந்த அளவில் இயக்கம், மற்றும் ரயில், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை முழுவதும் உஷார் நிலையில் போலீஸார் கண்காணிப்பில் உள்ளார்கள்,

சென்னை போலீஸார்கள் பலத்தப் பாதுகாப்புடன் இருகின்றது மற்றும் கடற்கரை சாலைகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தி இருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :