இளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை! சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி! (வீடியோ)

0
572

(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset)

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி லோரா கதறி அழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Photo Source : happiest.net

அந்த வீடியோவில், சிறுமி லோரா ஹரி திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார்.

அதற்கு அவர் தாய் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால் செல்ல முடியாது என பதிலளித்தார்.

அதனை கேட்டு சிறுமி கதறியழும் காட்சி வீடியோவில் பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

https://www.youtube.com/watch?time_continue=52&v=5Ca96YvmQNI

Video Source : Youtube Channel (FunOff)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்