வாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..!

0
615
Ajay Devgan teases Kajol Bollywood Cinema,Ajay Devgan teases Kajol Bollywood,Ajay Devgan teases Kajol,Ajay Devgan teases,Ajay Devgan

(Ajay Devgan teases Kajol Bollywood Cinema)

பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் தன் வாயாடி மனைவி கஜோலை கிண்டல் செய்துள்ளார்.

அதாவது, பாலிவுட்டில் பிரபலமான கஜோல் பல ஆண்டுகள் கழித்து தனுஷின் ”விஐபி 2” படம் மூலம் கோலிவுட் வந்தார். இனி அடுத்ததாக எப்பொழுது கோலிவுட் பக்கம் வருவாரோ என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோலுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சிகம் சிங்கப்பூரில் மெழுகுச் சிலை வைத்துள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கஜோல் தனது மகள் நியாசாவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு தாயும், மகளும் கருப்பு நிற உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்தனர்.

கஜோல் முதல் முறையாக தனது மகளுடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கஜோல் என்றாலே இடைவிடாமல் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அமைதியான கஜோல் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு மனைவியை கலாய்த்துள்ளார் அஜய் தேவ்கன்.

மேலும், தன்னுடைய மெழுகுச் சிலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு எப்பொழுதுமே கஜோலின் ரசிகை என்று தெரிவித்துள்ளார் கஜோல்.

<MOST RELATED CINEMA NEWS>>

புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Ajay Devgan teases Kajol Bollywood Cinema

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018