(iruttu araiyil murattu kuththu video songs)
சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. இதோ அந்த பாடலின் வீடியோ காணொளி…