கல்விமுறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி செலவிடப்படும் – பிரதமர் மோடி!

0
894
One lakh crore spent improve education sytsem - Prime Minister modi

One lakh crore spent improve education sytsem – Prime Minister modi

இந்தியா முழுமைக்கும் 2021-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மயமாகும் என்றும் கல்வி முறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு செலவிட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவிலுள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது வளர்ச்சியை நோக்கி இளைஞர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், அரசு நான்கு அடி எடுத்து வைக்கும் என அப்போது அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

More Tamil News

Tamil News Group websites :