புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

0
894
Jacqueline Fernandez like Saree wear,Jacqueline Fernandez like Saree,Jacqueline Fernandez like,Jacqueline Fernandez,Jacqueline

(Jacqueline Fernandez like Saree wear)

இந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

இந்நிலையில், இவர் மேற்கத்திய உடைகளுக்கு மாறும் இந்த காலகட்டத்தில் புடவைதான் பெண்களுக்கு அழகு என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது.. :-

“எனக்கு புடவை என்றால் ரொம்ப இஷ்டம். புடவையில்தான் நான் அழகாக இருக்கிறேன். படவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு புடவையில்தான் செல்கிறேன்.

சமீபத்தில் நடந்த சோனம்கபூர் திருமணத்துக்கு புடவை கட்டி சென்றேன். அதை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். பெண்களுக்கு புடவைதான் சவுகரியமான அழகான உடை.

உங்களுக்கு பிடித்த உடையை சொல்லுங்கள் என்று கேட்டால் முதல் இடம் புடவைக்குத்தான். எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. கதைகளும் அதிகம் கேட்கிறேன். எந்த டைரக்டராவது உங்களுக்கு புடவை கட்டிக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரம் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்வேன். புடவையில் நடிக்க விரும்புகிறேன். புடவையில் இருக்கும் அழகு வேறு எந்த உடையிலும் கிடையாது.”

இவ்வாறு ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறினார்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையில் இருந்து வந்து புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Jacqueline Fernandez like Saree wear

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018